மேலும் அறிய
Advertisement
Nanguneri Incident : நாங்குநேரி சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
சக மாணவர்களால் நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.
சக மாணவர்களால் நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். காயமடைந்த மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாபதியிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சையில் உள்ள மாணவனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு நலம் விசாரித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion