மேலும் அறிய
Advertisement
Chess Olympiad 2022 : செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்..! பிரதமர் படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
சென்னையில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை தமிழ்நாடு அரசு தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பிரதமர் மோடியின் படத்தை தமிழ்நாடு அரசு சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பிரதமர் மோடியின் படத்தை சேர்க்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உடல்நலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion