மேலும் அறிய
Advertisement
New Flyover in Chennai: சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னையில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க ரூ. 335 கோடியில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க ரூ. 335 கோடியில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த மேம்பாலங்கள் தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகர் பிரதான சாலை, கொன்னுர் - ஸ்ட்ராஹன்ஸ் சாலை வரை அமைக்கப்பட்ட இருக்கின்றனர்.
அதேபோல், வடசென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு மேல் ஒரு புதிய மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion