மேலும் அறிய
சென்னை பாரிமுனையில் மழையால் வீடு இடிந்து ஒருவர் பலி.. போலீஸ் விசாரணை
பாரிமுனையில் மழையால் வீடு இடிந்து ஒருவர் பலியாகியுள்ளார்

இடிந்த வீடு
சென்னை பாரிமுனையில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் மழையால் வீடு இடிந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை என் எஸ் சி போஸ் சாலை #சவுகார்பேட்டையில் #மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் #பெண்ஒருவர்பலி #ChennaiRain @CMOTamilnadu @PriyarajanDMK @PKSekarbabu @chennaicorp @rameshibn @kalilulla_it @Musthak_MI @rajakumaari pic.twitter.com/yRQ8te8Igj
— Nowshath A (@Nousa_journo) November 4, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















