மேலும் அறிய

Know Disease - No Disease: மருத்துவர் ஆதி ஜோதி பாபு எழுதிய Know Disease - No Disease புத்தக வெளியீட்டு விழா..!

Know Disease - No Disease: மருத்துவர் ஆதி ஜோதி பாபு எழுதிய Know Disease - No Disease எனும் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அரங்கேறியது.

Know Disease - No Disease: புத்தக வெளியீட்டு விழாவில், நீதிபதி எஸ்.ஜகதீசன், டாக்டர் ஏ.கலாநிதி வீரசாமி MP, கேஆர்என்.ராஜேஷ்குமார் MP உள்ளிடோர் பங்கேற்றனர்.

விருது வழங்கி கவுரவிப்பு:

சென்னை, தாஜ் கோரமண்டல் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சியின் போது மருத்துவர் ஆதி ஜோதி பாபுவுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியனின் கிரிஸ்டோபர் டைலர் கிராஃப்ட் மருத்துவத்துறை சாராத சிகிச்சைகளுக்கான பஞ்சபூத சிகிச்சைக்கான உலக சாதனை விருதை வழங்கினார். ஆராய்ச்சியாளர் மற்றும் மருத்துவர்., ஆதி ஜோதி பாபு, M.D, Ph.D (ACU) இன் காப்புரிமை பெற்ற மருத்துவம் அல்லாத இந்த கண்டுபிடிப்பு அக்யூபங்சர் மற்றும் அக்குபிரஷர் மாற்று மருத்துவ முறையிலிருந்து உருவானது. 

புத்தக வெளியீட்டு விழா:

 உலகெங்கிலும் உள்ள குத்தூசி மருத்துவ மருத்துவர்கள் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலும், நோய்களின் அறிகுறிகளின் அடிப்படையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சிகிச்சையளிக்கப்பட்ட குறிப்புகள் கொண்டு மருத்துவர் ஆதி ஜோதி பாபு, பஞ்சபூதாக்கள் மற்றும் ஆறாவது பூதத்தை கண்டுபிடித்து துடிப்பு நோயறிதல் முறையை உருவாக்குவக்குவதை தனது நோக்கமாக கொண்டுள்ளார்.  

மேலும் முழு உடலிலும் உள்ள அனைத்து புள்ளிகளும் ஆறு பூதங்களை அடிப்படையாகக் கொண்ட பூதங்களுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதை தலை முதல் அடிப்பகுதி வரை, ஆறு பூதங்களின் துடிப்பு வரை அனைத்தையும்  தொடர்புபடுத்த மருத்துவர் விரும்புகிறார்.  அதற்காக அவர், ஆறு பூதங்களுக்கான சுழற்சி விதிகளை கண்டுபிடித்து,  பஞ்சபூதங்கள் மற்றும் ஆறு பூதங்களின் அடிப்படையில் துடிப்பு நோயறிதலைக் கண்டரிந்துள்ளார்.  

கடுமையான, நாள்பட்ட, அறியப்படாத காரணங்கள், தீர்க்க முடியாத, பரம்பரை நோய்கள் போன்ற உடல், மன மற்றும் வாழ்க்கை தொடர்பான அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றும், 
மருத்துவம் மற்றும் குத்தூசி மருத்துவம் புத்தகங்களில் கிடைக்காத பல விஷயங்கள் மற்றும் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தகவல்கள் இதில் உள்ளன என்றும் மருத்துவர் ஆதி  ஜோதி பாபு  கூறினார். சேலம் மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் ஏ ஜி காஸ்மிக் கிளினிக் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் சார்பில் மருத்துவர் ஆதி ஜோதி பாபு எழுதிய Know Disease - No Disease   நூல் வெளியிடப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

TVK Maanadu LIVE: இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது த.வெ.க. மாநாடு! காலையிலே திரளும் தொண்டர்கள்!

TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?

TN Fishermen Arrest: மீண்டும் கொடுமை - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: மீண்டும் கொடுமை - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Maanadu : Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
TVK Maanadu LIVE: இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது த.வெ.க. மாநாடு! காலையிலே திரளும் தொண்டர்கள்!
TVK Maanadu LIVE: இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது த.வெ.க. மாநாடு! காலையிலே திரளும் தொண்டர்கள்!
TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
TN Fishermen Arrest: மீண்டும் கொடுமை - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: மீண்டும் கொடுமை - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Voluntary Retirement Rules: அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..! விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தில் மாற்றம் - மத்திய  அரசு அதிரடி

Yashasvi Jaiswal: 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் நிகழாத சாதனை - இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அசத்தல்

Rasipalan Today Oct 27: தனுசுக்கு  சகோதரர்கள் ஆதரவு! விருச்சிகத்துக்கு பயணம் - உங்கள் ராசிக்கான பலன்?

Nalla Neram Today Oct 27: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?

Embed widget