மேலும் அறிய

Rain Alert: உஷாரா இருங்க மக்களே! காலையிலேயே எச்சரித்த வானிலை மையம்; 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் என மொத்தம் 29 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 29 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எங்கெல்லாம் மிதமான மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுமட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Sivaganga: மிகப்பெரிய மாற்றம்.. அரசுப்பள்ளியில் மகளை சேர்த்த தவெக MLA.. குவியும் பாராட்டு!
Sivaganga: மிகப்பெரிய மாற்றம்.. அரசுப்பள்ளியில் மகளை சேர்த்த தவெக MLA.. குவியும் பாராட்டு!
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
America Iran War: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Embed widget