மேலும் அறிய
Anbuchezhiyan IT raid : அன்புச்செழியன் ஆபீசில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா..?
பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல ஃபைனான்சியராக வலம் வருபவர் அன்புச்செழியன். சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் அன்புச்செழியன் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion