மேலும் அறிய

அமராவதி, ஆத்துப்பாளையம், மாயனுார் கதவணை இன்றைய நீர்வரத்து நிலவரம்

அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை பகுதி கற்கள் வெளியே தெரிகின்றன.

அமராவதி ஆற்றில் குறைந்தது தண்ணீர் வரத்து

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 626 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 09:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 545 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 89.41 கன அடியாக இருந்தது.

அமராவதி, ஆத்துப்பாளையம், மாயனுார் கதவணை இன்றைய நீர்வரத்து நிலவரம்

அமராவதி அடையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 300 கனஅடி தண்ணீரும், புதிய 250 பாசன கனஅடி திறக்கப்பட்டது. வாய்க்காலில், தண்ணீரும் அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, காலை 09.00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 270 கன அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு, 306 கன அடி தண்ணீர் வந்தது.

அமராவதி, ஆத்துப்பாளையம், மாயனுார் கதவணை இன்றைய நீர்வரத்து நிலவரம்

மாயனூர் கதவணை தண்ணீர்  வரத்து.

காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 22 ஆயிரத்து, 694 கன அடி தண்ணீர் வந்தது. காலை 09:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 22 ஆயிரத்து, 392கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக, ஆற்றில், 21 ஆயிரத்து, 71 கனஅடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 1,320 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

நங்காஞ்சி அணை தண்ணீர்  வரத்து

திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப் பகுதிகளில் மழை கார ணமாக காலை 09:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 40 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, நான்கு பாசன கிளை வாய்க்காலில் தலா, கனஅடி தண்ணீர் 10 திறக்கப்பட்டது. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 39.35 கன அடியாகஉள்ளது.

அமராவதி, ஆத்துப்பாளையம், மாயனுார் கதவணை இன்றைய நீர்வரத்து நிலவரம்

ஆத்துப்பாளையம் அணை தண்ணீர்  வரத்து

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 09:00 மணி நில வரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 26 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொன்னனியாறு அணை தண்ணீர்  வரத்து

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 27.93 அடியாக இருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Roundup: விஜயின் அடுத்த பிளான்.. எகிறிய தங்கம் விலை.. தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள்!
TN Roundup: விஜயின் அடுத்த பிளான்.. எகிறிய தங்கம் விலை.. தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள்!
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
சிவகங்கை அதிமுக வேட்பாளர் PR. செந்தில்நாதன்: 2026 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு! தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
சிவகங்கை அதிமுக வேட்பாளர் PR. செந்தில்நாதன்: 2026 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு! தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
பழனி கோயில் நிதி: ரூ.162 கோடி புதிய திட்டங்கள்? கோயில் நிதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற எதிர்ப்பு !
பழனி கோயில் நிதி: ரூ.162 கோடி புதிய திட்டங்கள்? கோயில் நிதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற எதிர்ப்பு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
Embed widget