மேலும் அறிய

ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு; பொதுக்குழுவில் எடப்பாடியின் நகர்வு இதுதான்! - பத்திரிகையாளர் சொல்வது என்ன?

எடப்பாடி பழனிசாமியையும்  பன்னீர்செல்வத்தையும் இனி எந்தப் பசையாலும் ஒட்ட வைக்கமுடியாது என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டியளித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமியையும்  பன்னீர்செல்வத்தையும் இனி எந்தப் பசையாலும் ஒட்ட வைக்கமுடியாது என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டியளித்துள்ளார். 

ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசும் போது, “ பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த ஆதரவை அவர் எப்படி பெற்றார், அதற்கு அவர் கையாண்ட வழிகள் என்ன உள்ளிட்டவற்றில் என்பதில் எனக்கு கருத்துவேறுபாடு இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் பொதுக்குழுவின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதை உள்கட்சி ஜனநாயகத்திற்கு எதிரானதாக பார்க்கிறேன். அது சரியான பார்வையாக தெரியவில்லை. காரணம் பொதுக்குழுதான் ஒரு கட்சியின் உச்சபட்ச அமைப்பு. 


ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு; பொதுக்குழுவில் எடப்பாடியின் நகர்வு இதுதான்! - பத்திரிகையாளர் சொல்வது என்ன?

ஓபிஎஸ் பொதுக்குழுவில் கலந்து கொள்கிறார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக ஈபிஎஸ் ஆதரவாளர்களே இருக்கின்றனர். அதனால் அங்கு எப்படியான சூழ்நிலை நிலவும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. காரணம் சிறுபொறி கூட நெருப்பாக மாறிவிடும். அந்த சூழ்நிலையை ஊகிக்கும் போதே கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஜெயகுமார் போன்றவர்கள் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குகிறார்கள். காரணம் அங்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கோஷங்களை எழுப்பும் போது, மோதல் வரவாய்ப்பு இருக்கிறது.  

எடப்பாடியின் நகர்வு 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

எடப்பாடி பழனிசாமியின் நகர்வை பொருத்தவரை, இந்த தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயமாக ஒற்றைத்தலைமை குறித்தான விவாதங்கள் நடைபெறும். எடப்பாடியின் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த விவகாரத்தை எழுப்புவார்கள். ஆனால் இதனை சிறுபான்மையாக இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொதுக்குழு கூட்டத்தின் சூழ்நிலைதான் முடிவு செய்யும்.

 

ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்ஸூக்கும் இடையே பிளவு ஏற்பட்டு விட்டது. இனி அவர்கள் நிச்சயம் ஒன்றாக சேர மாட்டார்கள். எந்த ஃபெவிகால் வைத்தும் அவர்களை இனி ஒட்ட வைக்க முடியாது. மக்கள்  முன் செல்வாக்கை நிரூபித்து அதன் மூலமாக அரங்கேறும் ஒற்றுமைதான் கட்சியை காப்பாற்றும்” என்றார். 

 


 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget