மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு, டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டுமா? கேஸ் ஏஜென்சி தரப்பில் கூறப்படுவது என்ன?

புதிய சமையல் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்வதற்கு டெலிவரி கட்டணங்கள் ஏதுமில்லை என கேஸ் ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சமையல் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்வதற்கு டெலிவரி கட்டணங்கள் ஏதுமில்லை என கேஸ் ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அதன்படி,ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஜனவரி 1ஆம் தேதி, விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டது. கடந்த சில மாதங்களைப் போலவே வீட்டு பயன்பாடு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. அதேவேளையில், வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் சென்னையில் ரூ.1917 விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரை பொருத்தவரை சென்னையில் விலை ரூ.1,068.50 எனவும், டெல்லியில் ரூ.1,053 எனவும், மும்பையில் ரூ.1,052.50 எனவும், கொல்கத்தாவில் ரூ.1,079 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கேஸ் சிலிண்டர் விநியோகத்தின் போது ஒவ்வொரு வீட்டிலும் டெலிவரி சார்ஜ் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டெலிவரி சார்ஜ் அவசியமா இல்லையா என்ற குழப்பம் பலபேருக்கு உள்ளது. இதனை பற்றி கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் தெளிவாக கூறியுள்ளனர். கேஸ் டெலிவரி செய்யும் போது எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அப்படி கொடுத்தால் அது நுகர்வோரின் சொந்த விருப்பமாக தான் இருக்கும் அல்லது டிப்ஸ் என கருத்தப்படும் என கூறியுள்ளனர்.   

இதுவே நுகர்வோர் நேரடியாக கேஸ் ஏஜென்சிக்கு சென்று சிலிண்டரை பெற்றால், கட்டணம் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சமையல் சிலிண்டரின் விலை ரூ.1068 என்றால் நேரடியாக கேஸ் ஏஜென்சிக்கு சென்று வாங்கினால் அதிலிருந்து ரூ.17 குறைக்கப்பட்டு ரூ.1051 மட்டுமே வசூலிக்கப்படும்.  கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்வது கடமையாகும் மேலும் டெலிவரி செய்த உடன் கேஸ் அடுப்பில் பொருத்தி கேஸ் லீக் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஏஜென்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லை.

கேஸ் விநியோகம் செய்யும் போது கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டாலோ அல்லது தகாத முறையில் நடந்துக்கொண்டாலோ கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget