மேலும் அறிய
பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்ப
பட்டுக்கோட்டை அருகே மனோரா என்ற இடத்தில் சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த வேன், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னபாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை





















