மேலும் அறிய
Aavin: நியாய விலைக்கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் நாசர்
ஆவின் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பால்வளத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசுகையில், “ தமிழ்நாட்டில், இனிமேல் ஆவின் பொருட்களின் விற்பனை நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















