மேலும் அறிய

7 PM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை.. இன்றைய நாளில் நடந்தது என்ன? - 7 மணி தலைப்புச் செய்திகள்..!

7 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து 16,932 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
  • டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறும் - கடந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தேர்வு   
  • பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் ஏஐடியூசியினர் ஆர்பார்ட்டம் 
  • தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - காவல்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் பங்கேற்பு 
  • அதிமுக கடிதம் வாங்க மறுத்த விவகாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்த  தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ
  • அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பினை தொடங்க கனியாமூர் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை - பள்ளிக்கு திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி 
  • திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் 3வது நாளாக போராட்டம் - மீண்டும் பணி வழங்க கோரிக்கை 
  • முதுமலையில் ஒரு வாரத்தில் 15 காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு - ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக என வனத்துறை அதிகாரிகள் விசாரணை 
  • பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் 
  • சென்னை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் இடையே 4.6 கிமீ நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடக்கம் 

இந்தியா: 

  • தியேட்டர்களில் கட்டணமில்லா இலவச குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு - குழந்தைகளுக்கான உணவை எடுத்து செல்ல ஆட்சேபனை தெரிவிக்கக்கூடாது என அறிவுறுத்தல் 
  • அறிவியல் ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் - இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 
  • நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஜனவரி 27 ஆம் தேது கலந்துரையாடுவார் என அறிவிப்பு 
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் குவிந்த கூட்டம் - ஒரே நாளில் ரூ.7.68 கோடி வசூல் 
  • மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு 

உலகம்:

  • தங்கள் நாட்டுக்கு வரும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அறிவிப்பு
  • அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னராக கேத்தி ஹோச்சுல் பதவியேற்றார்
  • உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியதாக  முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா அதிர்ச்சி தகவல் 
  • தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுவதா? - சீனா கடும் கண்டனம் 

சினிமா:

  • நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு 
  • ‘தளபதி 67’ படம் பற்றி ட்வீட் செய்து மன்னிப்புக்கேட்ட நடிகர் மனோபாலா - ரசிகர்கள் கடும் விமர்சனம் 
  • ‘1899’ தொடரை நிறுத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி 

விளையாட்டு: 

  • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல் 
  • ரஞ்சிக்கோப்பை தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்ட்ரா அணி கேப்டன் உனத்கட் சாதனை 
  • கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் - லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி 
  • இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது 
  •  
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget