மேலும் அறிய

7 PM Headlines: 7 மணி தலைப்புச் செய்திகள்..! இன்றைய நாளில் இதுவரை நடந்தது என்ன?

7 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • பொங்கல் பரிசுத்தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? - தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

  • பட்டியலினத்தவர், பழங்குடியினர் எனக் கூறி போலிச்சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 
  • திருச்சி ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் 
  • பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, சேலம் மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டம் 
  • வேலையிழந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு 
  • தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் 

இந்தியா: 

  • மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்பின் சாசன அமர்வு தீர்ப்பு - அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 
  • பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மன் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி 
  • இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை 782 கோடி அதிகரிப்பு
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 4 வயது சிறுவன் பலி
  • ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

உலகம்:

  • இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் சிரியாவில் விமான நிலைய சேவை பாதிப்பு - 2 வீரர்கள் உயிரிழப்பு 
  • பிலிப்பைன்ஸில் திடீர் மின்சேவை துண்டிப்பு - தலைநகர் மணிலாவில் உள்ள நினோய் அகினோ விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி
  • 2023 ஆம் ஆண்டின் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை 
  • கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை - ஏற்கனவே நிரந்தரமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கு தடை பொருந்தாது என அந்நாட்டு அரசு அறிவிப்பு 
  • பிரேசில் அதிபராக 3வது முறையாக லூலா டா சில்வா பதவியேற்பு

சினிமா:

  • தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற லவ் டுடே படத்தை ரீமேக் செய்வதாக வெளியான தகவல் தவறானது - தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் 
  • அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நடித்த ஜெர்மி ரன்னர் பனிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி படுகாயம் 
  • தகுதியானவர்களுக்கு தான்  கலைமாமணி விருது  வழங்கப்பட்டுள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  கேள்வி - தேர்வுக்குழுவை மாற்றியமைக்குமாறு உத்தரவு

விளையாட்டு: 

  • பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நாளை அடக்கம்  - சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி 
  • ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து விட்டதாக  இந்திய கிரிக்கெட் சம்மேளன செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு - சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்க திட்டம் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget