மேலும் அறிய

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

ஜனவரி 22 - சேலம் B1 நகர காவல் நிலையம் முதலிடம்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறந்த காவல் நிலையங்களுக்கான தேர்வில் சேலம் மாநகரம் B1 நகர காவல் நிலையம் 5,558 மதிப்பெண்கள் பெற்று, தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலைத்திற்கான முதல் இடத்தை பிடித்தது.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

பிப்ரவரி 1 - இந்திய அளவில் சேலம் மாணவன் முதலிடம்

சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் சேலம் மாணவர் இசக்கிராஜ் முதலிடம் பிடித்தார். அவர் 800 மதிப்பெண்ணுக்கு 553 மதிப்பெண் பெற்றிருந்தார்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மார்ச் 1-சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சுங்கச் சாவடி ஊழியர் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் மாநாட்டில் இருந்து திரும்பும் வழியில் சம்பவம் நடந்தது.

மார்ச் 5-மீண்டும் அதிமுக முதல்வர் வேட்பாளர்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மூன்றாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு. மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மே 2 - தமிழ்நாடு முதல்வரில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக 10 இடங்களில் வெற்றிபெற்றது. அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் 93,561 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.

மே 20 - இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே இடத்தில் 1,000 படுக்கைகள்

சேலம் உருக்காலை வளாகத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே இடத்தில் 1,000 கொரோனா படுக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 8 நாட்களில் உருவாக்கப்பட்டது.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

ஜூன் 12- மேட்டூர் அணை திறப்பு

தமிழக டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி 88 ஆவது முறையாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

ஜூன் 10, மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனுக்கு 2,000 பரிசு

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் பெயர் பொறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனுக்கு வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க ரூபாய் 2,000 வழங்கப்படுகிறது என்று சமூக வலைத்தளத்தில் பரவிய சுற்றறிக்கைகள் சேலம் மேற்கு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் மறுத்தார்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

ஆகஸ்ட் - ஆடி பண்டிகை ரத்து

சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மிக சிறப்பாக நடத்தப்படும் ஆடி பண்டிகை இரண்டாம் ஆண்டாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

செப்டம்பர்12 -  நீட் தேர்வு பயத்தில் தற்கொலை

நீட் தேர்வு பயத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

செப்டம்பர் 25- "வலி தாங்க முடியவில்லை ப்ளீஸ் சிஎம் சார்"

அரிசிபாளையத்தை சேர்ந்த ஜனனி என்ற குழந்தை இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னைக் காப்பாற்றுமாறு முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த வீடிவோ வைரல் ஆன நிலையில் உடனடியாக தொலைபேசியில் அழைத்துப் "நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க" என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

அக்டோபர் 16 - கை, கால்கள் கட்டப்பட்டு சூட்கோஷில் சடலமாக பெண்

சேலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து மறைத்த வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபர் 22 - ஆத்தூர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கி நண்பரும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவருமான ஆத்தூர் இளங்கோவன் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

அக்டோபர் 25-  வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட தீரர்கள் 

ஆத்தூர் அருகே திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி போராடிக்கொண்டிருந்த பெண் மற்றும் குழந்தை இருவரையும் பத்திரமாகக் காப்பாற்றிய இருவர் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் சென்றனர். உயிர்தப்பிய இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

நவம்பர் 13 - முழுக்கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டுப்பட்ட 88 ஆண்டுகளில் 41 ஆம் முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 41 நாட்கள் வரையில் 120 அடியில் நீடித்தது.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

நவம்பர் 23- சிலிண்டர் விபத்தில் 7 பேர் பலி

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் சிலிண்டர் வெடித்து சிதறியதியதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 வீடுகள் முழுவதுமாக தரைமட்டமானது. 11 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

நவம்பர் 28 - கரத்தே ஆசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி 

சேலம் மாவட்டத்தில், தனியார் பள்ளி கராத்தே ஆசிரியர் 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், மன உளைச்சல் அடைந்த பிளஸ் டூ மாணவி மணிக்கட்டில் அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் கராத்தே ஆசிரியர், பள்ளி தாளாளர் உள்பட இரண்டு பேரை அடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர் 4 - காவிரி உபரி நீர் திட்டம் துவக்கம்

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக வெளியேற்றப்படும் நீரை சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர் 20 - திருநங்கையாக மாறியதால் மகனை கொன்ற தாய்

Yearender2021: அதிமுகவின் கோட்டையான சேலம்...! முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை...! திருநங்கையாக மாறிய மகனை கொன்ற தாய் - சேலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

திருநங்கையாக மாறிய மகனுக்கு ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்றும் ஏற்பாட்டை தாய் செய்ததற்கு மகன் மறுத்ததால் கொலை செய்தார். இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் உடந்தையாக இருந்த 5 பேர் கைது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?

"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!

ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 

Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget