மேலும் அறிய

Vairamuthu: சமூக ஊடகங்களால் பெரியாரின் பிம்பத்தை உடைக்க முடியாது - வைரமுத்து

பேரவைக்கு தமிழர் வெற்றி பேரவை என்று பெயர் வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதைத்தான் சற்று மாற்றி இயக்கமாக தொடங்கியுள்ளனர். பரவாயில்லை அவர்கள் வளரட்டும் என்றார்.

சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெற்றி தமிழர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த சமூக சேவையாளர்களுக்கு கேடயம் வழங்கியும் கௌரவித்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, சமூக ஊடகங்களின் வளர்ச்சி தன்னை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதாகவும், சமூக ஊடகங்களால் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிம்பங்களை உடைக்க முடியாது என்றார். நாட்டில் தீமைகளை சொல்லவே பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் உள்ளன. ஆனால் இவர்களுக்கு நடுவே நாட்டின் நன்மைகளை சொல்ல வெற்றி தமிழர் பேரவை உள்ளது. முதலில் இந்த பேரவைக்கு தமிழர் வெற்றி பேரவை என்று பெயர் வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதைத்தான் சற்று மாற்றி இயக்கமாக தொடங்கியுள்ளனர். பரவாயில்லை அவர்கள் வளரட்டும் என்றார். 

Vairamuthu: சமூக ஊடகங்களால் பெரியாரின் பிம்பத்தை உடைக்க முடியாது - வைரமுத்து

வெற்றி தமிழர் பேரவையில் உள்ள அனைவரும் மது அருந்துபவர்கள் கிடையாது. இதனால்தான் பேரவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிவித்த அவர் கிராம பகுதியில் 50 வயதுக்கு மேல் யாருக்கும் ஆயுள் இல்லை தலை நரைத்துப் போகும் முன்னே குடியால் இறந்து போகிறார்கள். "மூத்த குடிமக்கள் இல்லாத ஊர் தலையில்லாத முண்டம் போல". எனவே குடியிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்த பேரவையின் லட்சியம் என்றார்.

உடலில் கண்கள் மட்டும்தான் பொய் பேசாது, கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள். ஆனால் தற்போது செவியோடு செவி கேட்டு பேசுவதுதான் அதிகரித்துள்ளது. சின்ன சின்ன தோல்விகளால் வாழ்க்கை செதுக்கப்படுகிறது. தமிழன் முன்னேற வேண்டும் என்பதே இந்த பேரவையின் நோக்கம் என்று கூறினார். 

தலைப்பு செய்திகள்

சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
Embed widget