மேலும் அறிய

CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!

அரசின் செயல்பாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் முக்கிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை முதன்மையானதாக கூறும் விஜய் லஞ்சத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதிலும் மிகவும் திட்டவட்டமாக உள்ளார். 

தலைவலி தரும் லஞ்சம்:

இதன் காரணமாகவே கரூரில் நடந்த கூட்டத்தில் லஞ்சம் யாரேனும் கேட்டால் தர இயலாது என்று கூறுமாறு பொதுமக்களிடம் கூறினார். லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டடைத் தெரிவிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் ஒன்றையும் தவெக அரசு அறிவித்துள்ளது. லஞ்சத்தை ஒழித்தே தீர வேண்டும் என்ற விஜய்யின் இந்த விடாப்பிடியான முடிவு அதிகாரிகள் பலருக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாக உள்ளது. கடந்த கால ஆட்சிகளில் அரசியல்வாதிகளை காட்டிலும் அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் ஊழலில் திளைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில், அமைச்சர்களுக்கு இந்த விவகாரத்தில் விஜய் மிக கடினமான உத்தரவைப் பிறப்பித்திருப்பதால் அதிகாரிகள் பலராலும் அமைச்சர்களின் பெயரால் கல்லா கட்ட இயலாத சூழல் உள்ளது.

ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள்:

இந்த நிலையில், சில அரசு அதிகாரிகள் தங்கள் பணியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதியதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்ற விவகாரத்தில் அவர்கள் டிப்ளமோட்டிக் பாஸ்போர்ட்டில் செல்ல வேண்டும் என்பதை அதிகாரிகளே உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

அதேபோல, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையில் கடந்த ஆட்சியில் தேவையற்ற செலவினங்கள் குறித்த தரவுகளை அதிகாரிகள் அளிக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது. லஞ்ச லாவண்யமற்ற அரசை வழங்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் விஜய்க்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிலர் தலைவலியாக உள்ளனர்.

நடவடிக்கைக்கு ரெடியான விஜய்:

அதிகாரிகள் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் அமைந்தது. கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு அதிகாரிகளே இந்த ஆட்சியிலும் உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து வருகின்றனர். இதுவும் விஜய்க்கு ஒரு சவாலாக உள்ளது. 

மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையில் ஒத்துழைக்க மறுக்கும் அதகிாரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் முதலமைச்சர் விஜய் விரைவில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget