Salem Power Shutdown: சேலத்தில் நாளை (19.08.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ
Salem Power Shutdown (19.06.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 19-06-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சங்ககிரி துணை மின்நிலையம் பராமரிப்பு
மின்தடை பகுதிகள்
கவுண்டனுார்,வித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், படைவீடு, பச்சாம்பாளையம், விநாயகா மெகா சிட்டி, சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கொரை, மேக்காடு, கொல்லப்பட்டி, செட்டியார் கடை, மொத்தையனுார், சின்னாகவுண்டனுார்,ஜெ.ஜெ.நகர், பிரிவு சாலை, கடல்பாலியூர், சவுரியூர், பக்கநாடு, இருப்பாளி, ஆடையூர், சவுதாபுரம், நத்தமேடு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.
ஆடையூர் துணை மின்நிலையம்
ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானுர், ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான் வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி, ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுாரல்காடு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.
நெத்திமேடு துணை மின்நிலையம்
நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, நெய்காரப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, உத்தமசோழபுரம், சத்திரம்
பூலாவரி, அரிசிபாளையம், சூரமங்கலம், 4 ரோடு, மெய்யனுார், குகை, லைன்மேடு, சின்னேரிவயல், பள்ளப்பட்டி, தாதகாப்பட்டி, சாமிநாதபுரம், தாசநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.





















