Salem Power Shutdown: சேலத்தில் நாளை (18.12.2024) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - இங்க பாத்து தெரிஞ்சிகோங்க
Salem Power Shutdown (18.12.2024): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 18-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
நெத்திமேடு பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்கு ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனுார், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதுார், சாரதா கல்லுாரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு, தில்லை நகர், அய்யனார் கோவில் காடு, அணைமேடு, தண்ணீர் தொட்டி ஒரு பகுதி, அண்ணா நகர், புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால்பட்டறை, சத்யா நகர், மன்னார்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தம்மம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதுார், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.