Salem Power Shutdown: சேலத்தில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - தெரிஞ்சிகோங்க
Salem Power Shutdown (11.12.2024): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 11-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
மல்லூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
மல்லுார் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனுார் வலசு, கீரனுார், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்துார், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லுாத்துப்பட்டி, அத்தனுார், ஆலாம்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானுார், அண்ணாமலைப்பட்டி, தாளம்பள்ளம், உடுப்பத்தான்புதுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இடைப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
இடைப்பாடி நகரம், வெள்ளார், நாயக்கன்பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி
மலையனுார், வேலம்மா வல்சு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
பூலாம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார், பில்லுகுறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்துார், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
வேம்படிதாளம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துபாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
கருப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதுார், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானுார், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, வெத்தலைக்காரனுார், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், 5 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், கே.எஸ்.வி., நகர், சிவாய நகர் மேற்கு பகுதி, ஸ்வர்ணபுரி ரவுண்டானா மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
மல்லியக்கரை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
மல்லியக்கரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி, புதுார், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர். என். பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புதுார், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன், கோம்பை, நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
உடையாப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டி, தாதனுார், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபளையம், வலசையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
மேட்டுப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரிய கவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமனுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
நங்கவள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனுார், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல், அரியாம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தெடாவூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
கெங்கவல்லி, தெடாவூர், ஆணையாம்பட்டி, புனல்வாசல், கிழக்குராஜாபாளையம், வீரகனுார், நடுவலுார், ஒதியத்துார், லத்துவாடி, பின்னனுார், கணவாய்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
எட்டிக்குட்டைமேடு பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, ஆர்.புதுார், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், தெப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
ஜலகண்டாபுரம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான்வளவு, கரிக்காபட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்கப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.