மேலும் அறிய

சேலத்தில் பயங்கரம்.. இடம் தராததால் ரயிலில் இருந்து இளைஞர் தள்ளிக்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் நவீனிடம் படிக்கட்டில் அமர இடம் கேட்டார். அப்போது நவீனுக்கும் பஜாஜ் டுட்டூக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சேலம் வழியே சென்ற ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர் தகராறு ஏற்பட்டு கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள குறும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் தனியார் பணியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா, பங்குனி உத்திர திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வேண்டுதல் வைத்துள்ளார். இதனால் நவீன் விடுமுறை எடுத்துக்கொண்டு, நேற்று நள்ளிரவு திருப்பூரில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பொம்மிடி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நவீன் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் நவீனிடம் படிக்கட்டில் அமர இடம் கேட்டார். அப்போது நவீனுக்கும் பஜாஜ் டுட்டூக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த பஜாஜ் டுட்டூ, நவீனை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நவீன் ரயில் பாதையில் விழுந்துள்ளார். ரயில் தண்டவாளத்தில் நவீன் சிக்கியதால் உடல் துண்டு துண்டாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கும், சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டையில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே காவல்துறையினர் ஜார்கண்ட் மாநிலத்த சேர்ந்த பஜாஜ் டுட்டூவை கைது செய்தனர். பொம்மிடி அருகே இறந்து கிடந்த நவீன் சடலம் மீட்கப்பட்டு உடல் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூவை கைது செய்து விசாரித்து வருகிறார். ரயிலில் இருந்து இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்தவரால் தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget