மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு ; தர்மபுரி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய நீர் நிலவரம் இதுதான்...

Mettur Dam : மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

சேலம்: மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதிகரித்துள்ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. இந்​த நிலை​யில் மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக விநாடிக்கு 22,100 கனஅடி, 16 கண் மதகு வழி​யாக 7,900 கனஅடி​ தண்​ணீர் வெளி​யேற்​றப்​படு​கிறது. கால்வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கன அடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 119.63 அடி​யாக​வும், நீர் இருப்பு 92.88 டிஎம்​சி​யாக​ இருந்​தது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் 20 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடி​யாக​வும், இரவு 50 ஆயிரம் கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. நீர்​வரத்து உயர்வு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி​யிலும், அருவி​களிலும் குளிக்​க​, பரிசல் இயக்​க​ தருமபுரி மாவட்ட நிர்​வாகம் அறி​வித்த தடை தொடர்ந்து அமலில் உள்​ளது.

ஒகேனக்கல் : நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள் ளது. தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக இங்கு குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதி களில், தென்மேற்கு பருவ மழை பெய்வதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால், அங் குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணை பாதுகாப்பு கருதி அங்கு வரும் தண்ணீர், அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 20,000 கன அடி யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணிக்கு, 34,000 கன அடியாக அதிகரித்தது. அது மேலும் அதிகரித்து மாலை, 5 மணிக்கு, 43,000 கன அடியாக வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, மெயின்பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால், ஒன்பதாவது நாளாக ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்டத்தில் தடை நீடிக்கிறது. சுற்றுலா வாகனங்களை மடம் சோதனை சாவடியில் போலீசார் திருப்பி அனுப்புவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பு கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
Embed widget