மேலும் அறிய

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 செயல்படுத்து அரசு ரூபாய் 4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த, எர்ரன அள்ளியில் ஜெர்த்தலாவ் கால்வாய் நெடுகை 5.00 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக் கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி ரூ.30.38 கோடி மதிப்பிலும், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி கிராமத்தில் கெசர்குலி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளையும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம்,


தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சின்னாறு அனையிலிருந்து மழைக்கால உபரி நீரை ஜெர்த்தலாவ் கால்வாய் நெடுகை 5.00 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி ரூ.30.38 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் உள்ள 432 ஏக்கர் விசாய நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும் கூடுதலாக 1572 மெட்ரிக் டன் நெல், காய்கறிகள் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்டும்.

 


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி கிராமத்தில் கெசர்குலி ஆற்றின் குறுக்கே புல எண். 451-ல் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 67 திறந்தவெளி மற்றும் ஆழ்த்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்படும். இந்த இரண்டு திட்டங்களும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது. இதை தமிழக அரசு கருத்தில்கொண்டு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் தருமபுரி மாவட்டம் செழுமையான மாவட்டமாக மாறும், மேலும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாவட்டமாக உயரும். தற்போது தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 செயல்படுத்து அரசு ரூபாய் 4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்க வரும்போது தருமபுரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை வெகுவிரையில் அமையும். புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் தருமபுரி நோக்கி வந்துக்கொண்டுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget