மேலும் அறிய

Chess Olympiad 2022: சேலத்தை அலங்கரித்த செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள்..!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கொண்டலாம்பட்டி வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (28 ஆம் தேதி) தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கொண்டலாம்பட்டி வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகன பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Chess Olympiad 2022: சேலத்தை அலங்கரித்த செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள்..!

இது மட்டுமின்றி சேலம் - ஏற்காடு செல்லும் மலைப்பாதை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள தடுப்பு சுவரில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்திற்காக செஸ் போர்டு போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளது. சேலம் மாநகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட விளம்பரப்பு பலகைகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் என பதிவிட்டுள்ள ராட்சத பலூன், நகரின் பல்வேறு இடங்களில் போட்டோ பாயிண்ட் உள்ளிட்ட விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோவையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் தீபச்சுடர் சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தீபச்சுடர் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சேலம் மாவட்டத்தின் சார்பில் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சேலம் ஆவின் பாலகத்தில் நேற்று தயாரிக்கப்பட்ட அனைத்து பால் பாக்கெட்களிலும் செஸ் ஒலிம்பியாட் குறித்து அச்சிடப்பட்டிருந்தது. 

Chess Olympiad 2022: சேலத்தை அலங்கரித்த செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள்..!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 378 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ள உள்ளனர். சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget