மேலும் அறிய

31 நிமிடங்கள்.. தலையில் தக்காளி.. யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி..!

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் 31 நிமிடம் தலையில் தக்காளி வைத்து பத்மாசன யோகா செய்து சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர்  தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் - சுதா தம்பதியினர். இவர்களது மகள் தர்ஷிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே யோகா மீது ஆர்வம்கொண்ட இவர்  ஊரடங்கு காலத்தில் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த  மாணவி தர்ஷிகா தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் யோகாவில் சாதிக்கும் எண்ணம் கொண்ட மாணவி தர்ஷிகா திருச்சியை சேர்ந்த பதஞ்சலி கிருஷ்ணகுமார் குருஜி அவர்களின் பயிற்சியில்  தலையில் தக்காளிப் பழத்தை வைத்து பத்மாசன யோகாசன பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் இதிலிருந்து குழந்தைகள் சிறுவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகா அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது. மாணவி தர்ஷிகா பத்மாசன யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலையில் தக்காளி பழத்தைவைத்து பத்மாசனம் யோகாசனத்தை  31 நிமிடம் அசையாமல், ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

31 நிமிடங்கள்.. தலையில் தக்காளி.. யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி..!

மாணவியின் இந்த சாதனையை சேலம் மாநகர காவல்துறையில் துணை ஆணையாளர் வேதரத்தினம் பாராட்டினார். பின்னர் மாணவியின் இந்த சாதனையை பதஞ்சலி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டுஸ் அமைப்பு அங்கீகரித்து உலக சாதனைக்கான கேடயம் மற்றும் சான்றிதழை, திருச்சியை சேர்ந்த பதஞ்சலி குரு கிருஷ்ணகுமார் வழங்கி பாராட்டினார் 

31 நிமிடங்கள்.. தலையில் தக்காளி.. யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி..!
இந்த உலக சாதனை குறித்து மாணவி தர்ஷிகா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகாசனம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த உலக சாதனையை படைத்துள்ளேன் என்றும் கூறினார். மேலும் இந்த யோகாசனம் செய்வதால், மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல், நன்மை அதிகரிக்கும் என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினேன் என்றார்

31 நிமிடங்கள்.. தலையில் தக்காளி.. யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி..!

இந்த சாதனை குறித்து யோகாசன பயிற்சியாளர் குரு கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, பள்ளி குழந்தைகளிடையே யோகாசன ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் கொரோனா மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பதஞ்சலி வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் இந்த சாதனை நிகழ்வு நடத்தியதாக கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget