பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். பணியிடை நீக்கம்..உள்துறைச் செயலகம் நடவடிக்கை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேஷ் தாஸ், சுற்றுப்பயணம் முடித்துத் திரும்புகையில் காரில்  உடன் அமர்ந்திருந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் எழுப்பியிருந்தார்.

FOLLOW US: 

அண்மையில் சக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை சட்ட ஒழுங்குப் பிரிவு டிஜிபி ராஜேஷ்தாஸை அவரது பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அரசு அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தற்போது அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது தமிழக உள்துறைச் செயலகம்.ராஜேஷ் தாஸ் தமிழகக் காவல்துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். பணியிடை நீக்கம்..உள்துறைச் செயலகம் நடவடிக்கை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேஷ் தாஸ், சுற்றுப்பயணம் முடித்துத் திரும்புகையில் காரில்  உடன் அமர்ந்திருந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் எழுப்பியிருந்தார்.

மேலும், தான் புகார் அளிக்க இருப்பது தெரிந்து தனக்கு உயர் பொறுப்பில் இருந்த ஐ.பி.எஸ்.  அதிகாரிகள் வழியாகத் தனக்கும் தனது தனிப்பாதுகாவலருக்கும் ராஜேஷ் தாஸ் நெருக்கடி கொடுத்ததாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.  புகாரை ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

தமிழக காவல்துறையில் உயர்பதவியில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது பெண் காவல் அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: india 2021 Sexual Harassment Tamilnadu Election Suspension assembly Police Home secretary IPS Women Police

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

மயிலாடுதுறை : "எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்” - ஊர்க்காவல் படையினர் கோரிக்கை..!

மயிலாடுதுறை :

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

Vellore :  ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !