மேலும் அறிய

தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

சைவ, சமயக் குரவர்களான அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சுந்தரர் ஆகியோர்களால் பாடப் பெற்ற திருத்தலம் இதுவாகும். ஆனால், பல காலமாக ஆதாரமில்லா குற்றச்சாட்டாக தெற்கு கோபுர வழியாக நந்தனார் தில்லைக் கோயிலில் "தீண்டாமைச் சுவர்”என்பது என்று கூறி மீண்டும் மீண்டும் நுழைந்து இறைவனை தரிசித்தார். அந்த வழியை தீட்சிதர்கள் அடைத்து விட்டார்கள் கூறப்படுகின்றது.

கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, பல கட்டுமானப் பொருட்களை கொண்டுவர ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மதில் சுவற்றில் தற்காலிகமாக ஒரு வழி ஏற்படுத்தப்பட்டு, பிறகு அது அடைக்கப்பட்டது. இதை நந்தன் வந்த வழி, அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அந்த வழி அடைக்கப்பட்டுவிட்டது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் புரளி கிளப்பிக் கொண்டு சிலர் திரிகின்றனர். கிபி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த நந்தனார், கிபி 1178 முதல் 1218 வரை கட்டப்பட்ட மதில் சுவற்றைத் துளைத்துக் கொண்டு நடராஜப் பெருமானை தரிசிக்க வந்தாரா? மீண்டும் ஆவி உருவில் மதில் சுவரை உடைத்துக் கொண்டு தரிசிக்க வந்தாரா? எந்த சரித்திரக் குறிப்புக்களையும் படித்துத் தெளிவு பெறாமல், தில்லை தீட்சிதர்களைப் பற்றி குற்றம் கூற வேண்டுமென்பதே இந்து விரோத தீய சக்திகளின் நோக்கம். அடிப்படையற்ற பிதற்றல்.  


தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

நந்தனார் காலம் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டுக் காலம் எனப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நந்தனார் தில்லையம்பலவாணனை தரிசித்து அவருடன் இரண்டறக் கலந்துவிட்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலின் மூன்றாம் பிரகாரத் திருமதில் கிபி 1178 முதல் 1218 வரை "திருமாளிகை ராஜாக்கள் தம்பிரான் திருச்சுற்று மாளிகை" என்று அமைத்தது சோழ மன்னன் தீண்டாமைச் சுவர் வழி அடைக்கப்பட்டுள்ளது.

1930களில் சிதம்பரம் நடராஜா நடைபெற்று, பிறகு நடராஜப் பெருமானையும், சிவகாம சுந்தரி அம்பாளையும்" ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். இவ்வருடம் "மண்டகப்படி வழிபாடு" என்பது மிக அதிகம் என்பதால், தேர்கள் ஊர்ந்து செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு, தேர் நிலைக்கு வருவதற்கு மிகவும் காலதாமதமாயிற்று. இதற்குக் காரணம் அன்பர்கள் பக்தியே தவிர, தீட்சிதர்கள் அல்ல.

இரண்டாவதாக, முன்பெல்லாம் நடராஜப் பெருமானுக்கும் அம்பாளுக்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளேயே அபிஷேகம் நடைபெறும். விடியற்காலை சுமார் 3 மணிக்குத் துவங்கி அபிஷேகங்கள் காலை சுமார் ஐந்தரை அல்லது ஆறு மணிக்கு நிறைவடையும். தற்போது கட்டுக் கடங்காத எண்ணிக்கையில் பக்தர்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, ஆயிரங்கால் மண்டப வெளியில் அபிஷேகம் நடைபெறுகிறது. தற்போதெல்லாம் அபிஷேக திரவியங்கள் அளவு மிக மிக அதிகமாகிவிட்டபடியால், விடியற்காலை 3 மணி அளவில் துவங்கிய அபிஷேகம் காலை சுமார் எட்டரை மணிக்குத் தான் நிறைவுறுகிறது. பிறகு நடராஜப் பெருமானையும், அம்பாளையும் மண்டபத்திற்குள் எழுந்தருளப் பண்ணி, அலங்காரம் நிறைவடைய மூன்று மணி நேரம் ஆகிறது. பிறகு கால பூஜைகள் நடக்கின்றன. அதன் பிறகு உபயதார கட்டளைக்காரர்கள் அளிக்கும் ரகஸ்ய திரைச் சீலைகள் சிற்றம்பலத்தில் மாற்றப்பட்டு, ரகஸ்ய பூஜை மூன்று மணி நேரம் நடைபெறுகிறது. இவையனைத்தையுமே, விழாக்கால செய்யும் தீட்சிதரோ, அவரே செய்திடல் ஈடுபாட்டுக்கு அளவே இல்லை.


தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

நிகழ்வுகளை அடுத்து பஞ்ச நான்கு வந்தபிறகு நடராஜப் பெருமான், சுந்தரி அம்பாள் தந்து சிற்சபைக்கு எழுந்தருளப் பண்ணுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் அவர்கள் அவசரத்திற்காக ஏனோதானோவென பூஜைகள், வழிபாட்டு முறைகளைச் இயலாது.

மூலஸ்தானத்தில் சிற்சபையில் எழுந்தருளும் நடராஜப் பெருமானையும், சிவகாம சுந்தரி அம்பாளையும் தேர், தரிசன நேரங்களில் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் தவறு. நாங்கள் செய்யத்தான் செய்வோம் ஊடகக்காரர்கள் அடம்பிடிப்பது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகின்றன. திருக்கோயில் வழிமுறைகளைப் பின்பற்றுவது பத்திரிக்கை தர்மம். இதை எடுத்துச் சொன்ன பத்திரிக்கைகாரர்கள் வம்புக்குச் செல்வது தவறானது.

மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பிரச்சனையாக மாற்றப்படுவதற்குக் காரணம், பல சக்திகள் நடராஜாக் கோயில் நிர்வாகத்தை அரசு வேண்டும், தீட்சிதர்கள் அந்தணர்களாதலால் அவர்களை வேலை செய்யும் சிந்தனையால் சிவகாம சுந்தரி அம்பாளையும் தேர், தரிசன நேரங்களில் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் மிகவும் தவறு. நாங்கள் இதைச் செய்யத்தான் செய்வோம் ஊடகக்காரர்கள் அடம்பிடிப்பது தேவையற்ற என சர்ச்சைகளை உருவாக்குகின்றன. திருக்கோயில் வழிமுறைகளைப் பின்பற்றுவது தான் பத்திரிக்கை தர்மம். இதை எடுத்துச் சொன்ன தீட்சிதர்களுடன் பத்திரிக்கைகாரர்கள் வீண் வம்புக்குச் செல்வது மிகவும் தவறானது.


தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

கோயிலை அரசுடைமை ஆக்கும் முயற்சிகள் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் இயலாமல் போய்விட்டது. ஆகவே அந்தக் காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு பல தீய சக்திகள் அவ்வப்போது இக்கோயிலைப் பற்றி ஏதாவது குறை. குற்றங்களைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இவைகளை முழுமையாகப் புறந்தள்ள வேண்டும்.

சமீபத்தில் நடராஜப் பெருமான் திருக்கோயில் கும்பாபிஷேகம் 2015இல் நடைபெற்றது. அதன்பிறகு சிதம்பர ரகசியத்தைப் பார்க்கவிடாமல் தீட்சிதர்கள் செய்துவிட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, அர்ச்சனை செய்ய வேண்டும் வெகு சில பக்தர்கள் சிதம்பர ரகசியத்தைக் காண வேண்டுவர் என்பதை நானே நன்கு அறிவேன். அப்போது அந்தந்த நாட்களில் பூஜை செய்வதற்கு உரிமை பெற்ற தீட்சிதர், தனது இருக்கையிலிருந்து எழுந்து ரகசிய திரைகளை விலக்கி, தங்கத்தினால் ஆன வில்வமாலைச் சரங்களைக் காண்பிப்பார்.

ஆனால் 2015க்கு முன்பு தினமும் ஏராளமான தடவைகள் சிதம்பர ரகசியத்தைக் காண பக்தர்கள் வேண்ட ஆரம்பித்ததால், பூஜை செய்யும் முறை தீட்சிதர் அடிக்கடி ரகசியத் திரைகளை நீக்கி, தங்க வில்வமாலைகளைக் காண்பிப்பது மிகவும் அவருக்கு சோர்வினை ஏற்படுத்திவிட்டது. மேலும், கோயிலில் நடைபெறும் ஆறுகால பூஜைக்கு முன், கனகசபை யில் ஸ்படிக லிங்க பூஜை செய்வதற்கும் தடங்கல் ஏற்பட்டது. ஆகவே ஆறு கால பூஜை நேர இறுதியில் சிதம்பர ரகசியம் காண்பிக்கும் நடைமுறையைத் தொடருவதே போதுமானது என தீட்சிதர்கள் சரியான முடிவெடுத்துள்ளனர். பக்தர்கள் ஆறுகால பூஜை நிறைவின்போது சிதம்பர ரகசியத்தை இன்றும் காணலாம். எல்லா காலங்களிலும் உள்ள பூஜை நடைமுறை இதுவாகும். இதில் குறை காண்பது சரியே அல்ல.


தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

அடுத்து கனசுசபை என்பது சிற்சபைக்கு முன்பு உள்ள புனிதமான இடமாகும். இது கோயிலில் உள்ள ஐந்து சபைகளில் ஒன்று. இவ்விடத்தில் தினந்தோறும் ஆறு கால பூஜை நேரத்தில் ஸ்படிக லிங்க அபிஷேகமும், காலை சுமார் 11 மணி அளவில் ரத்ன சபாபதி அபிஷேகமும் நடைபெறும். மேலும். சிதம்பரம் கோயிலில் நடராஜப் பெருமானுக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிதம்பரம் கோயிலில் நடராஜப் பெருமானுக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம் மார்கழி ஆதிரைத் திருநாள் ஆகிய விழாக்கால நாட்களில் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெறும். மீதி நான்கு அபிஷேகங்களும் கனகசபையிலேயே நடைபெறுகின்றன. அத்தகைய புனிதமான சபை இது. இதை "சிற்றம்பல மேடை" என்று அரசியல் மேடை, நடன மேடை போல தமிழ் ஆர்வலர்கள் எனும் பெயரில் இந்துமத விரோதிகள் சிலர் கூறுவது அபத்தமானது. புதிது புதிதாக ஏதேதோ பேர்களை இவர்களாகவே சூட்டுவது இவர்களுடைய இந்து மத துவேஷ மனப்பான்மையையே காட்டுகிறது.


தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

மற்றொரு குற்றச்சாட்டாக, முன்பெல்லாம் நடராஜா, அம்பாள் அருகில் காண கனகசபையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதைத் தற்போது நிறுத்தி விட்டார்கள் என்பது ஆகும். இது நடைமுறைக்கு வந்ததற்கு காரணம் "கொரோனா நோயே" ஆகும். இதுவும் ஒரு நல்ல பலனையே கொடுத்துள்ளது. ஏனெனில் பல வி.ஐ.பிக்கள் தரிசனம் செய்ய வரும்போது, பஞ்சாட்சரப் படிக் கீழே வி.ஐ.பி மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை நிறுத்தி, தரிசனம் செய்ய வைப்பதும், அர்ச்சனை முடியும் வரை அந்தக் குழு அங்கேயே நிற்பதும், கனகசபை கீழே நின்று தரிசனம் செய்ய வந்துள்ள பக்தர்களுக்கு நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் வி.ஐ.பிகள் வருகை மிகவும் அதிகமாகக் கொண்டே இருந்ததால் கனக சபை கீழே நின்று தரிசிக்கும் பக்தர்களுக்கு வெகுநேரம் இறைவனை தரிசிக்க இயலாததால் வருத்தம் அதிகம் உண்டாயிற்று. குறிப்பாக, சிதம்பரத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு சொல்லொண்ணா மனவேதனை ஏற்பட்டது. இது தவிர்க்கப்பட தற்போது கனகசபை மீது எந்த பக்தர்களையும் அனுமதிப்பதில்லை என்ற முடிவு மிகச் சரியானதே. தற்போது அனைத்து பக்தர்களும் கனகசபையின் கீழ் நின்று ஆனந்தமாக தரிசனம் செய்கின்றனர்.

சமீபத்தில் நடந்த மார்கழி ஆருத்ரா தரிசனம் மாலை சுமார் 6-30 மணிக்கு நடைபெற்றது பற்றி பல தவறான தகவல்களை சில பத்திரிக்கைகள் வெளியிட்டன. உண்மை நிலவரம் என்ன என்பதே கீழ் குறிப்பிட்ட விஷயங்களை படித்தால் புரியும்.


தில்லைக் கோயிலில் என்ன பிரச்சனை ?

பல வருடங்களுக்கு முன்பு தேர்த் திருவிழா நடைபெறும் போது தேர்கள் நிதானமாக ஓடிவந்து சுமார் மாலை ஐந்து மணி அளவில் தேர்நிலைக்கு வந்து சேரும். தற்போது ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகள், வியாபார நிலையங்கள் முன்பு தேரை நிறுத்தச் செய்து சுவாமிக்கு "மண்டகப்படி வழிபாடு" செய்வதால் தேர் நிலைக்கு வருவது தாமதமாகின்றது, மேலும் தேர் நிலைக்கு வந்த பிறகு சில கால பூஜைகள் செய்யப்பட்டு, மார்கழித் திருவிழாவின் போது மாணிக்கவாசகர் சுவாமியை நடராஜப் பெருமான் தேருக்கு எதிரே எழுந்தருளச் செய்து, இருபது திருவெம்பாவைப் பாடல்களை ஒவ்வொன்றாக ஓதுவார் பாட, தீபாராதனைகள் கடைபெற்று பிறகு நடராஜ பெருமானையம் சிவகாம சுந்தரி அம்பாளையும், தேர், தரிசன நேரங்களில் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் மிகவும் தவறு. நாங்கள் இதைச் செய்யத்தான் செய்வோம் ஊடகக்காரர்கள் அடம்பிடிப்பது தேவையற்ற என சர்ச்சைகளை உருவாக்குகின்றன. திருக்கோயில் வழிமுறைகளைப் பின்பற்றுவது தான் பத்திரிக்கை தர்மம். இதை எடுத்துச் சொன்ன தீட்சிதர்களுடன் பத்திரிக்கைகாரர்கள் வீண் வம்புக்குச் செல்வது மிகவும் தவறானது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget