மேலும் அறிய

ராமதாஸ் தலைமையில் வெற்றி கூட்டணி! பாமக-வின் அடுத்த கட்ட நகர்வு! பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வெற்றி கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அமைப்பார் - எம்எல்ஏ அருள்

விழுப்புரம்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வெற்றி கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அமைப்பார் என்றும்  பாட்டாளி மக்கள் கட்சி என்பது மருத்துவர் ராமதாஸ் மட்டுமே என ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். 

 

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 108 பேரும், மாவட்ட தலைவர்கள் 108 பேரும் மாநில நிர்வாகிகள் 50 என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு கட்சி வலுப்படுத்துவது ராமதாஸ் கிராமங்கள் தோறும் சென்று சந்திப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர் அருள்.,

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் பெண்னாகரத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பயணத்தை மருத்துவர் ராம்தாஸ் தொடங்க இருப்பதாக கூறினார். ஒவ்வொரு தொகுதிகளிலும் மூன்று கிராமங்களுக்கு சென்று ராமதாஸ் மக்களை சந்திக்க உள்ளதாகவும், டிசம்பர் வரை கட்சி நிர்வாகள் செய்ய வேண்டிய தேர்தல் பணி குறித்து பொறுப்பாளர்களுக்கு இன்றைய மாவட்ட செயலாளரக்ள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் மருத்துவர் ராமதாஸ் உள்ள கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வெற்றி கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அமைப்பார் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி என்பது மருத்துவர் ராமதாஸ் மட்டுமே அவர் தலைமையில் உள்ளது தான் பாமக என தெரிவித்தார். பாமகவிற்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைக்கவில்லை, பாமக மத்திய மாநில கட்சிகளோடு தான் கூட்டணி வைக்கும் யாருடைய தலையீடு இல்லாமல் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி வைக்க இருப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி என்பது இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் அதனை மருத்துவர் ராமதாஸ் தான் முடிவு செய்வார் அவருக்கு தான் கூட்டணி அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாமகவின் பொதுக்குழு மீண்டும் டிசம்பர் மாதத்தில் கூட்டப்படுமென அருள் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget