Madurai | மதுரை : அண்ணாமலைக்கு, இன்றைய நேதாஜியே என கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு !
மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்றைய நேதாஜியே என கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை.
இதையெல்லாம் பார்க்கும் போது இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பொருளின் விலையையும் திமுக அரசு உயர்த்தும் என்பதற்கு முன்னோட்டமாக தான் இதனை செய்து வருகிறது.புதிதாக எந்த சிந்தனையும் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்து கொண்டுள்ளது. நாளை மார்ச் 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு பாஜக பதில் அடி கொடுக்கும் வகையில் இருக்கும் ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும். உக்ரைனில் இருந்து தமிழகம் வரும் மாணவர்களின் கோரிக்கைகள் எந்தவிதமான கோரிக்கைகளாக இருந்தாலும் மத்திய அரசு அதை பரீசிலிக்கும். பிரதமர் மோடியின் முழு பிரயத்தனம் நூறு சதவீதம் இந்திய மாணவர்களை முழுமையாக மீட்க வேண்டும் என்பது தான். மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகு மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது. விலை உயர்வு, வரி உயர்வு மட்டுமே தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இருக்கும்” எனக் கூறினார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | மதுரை மேலூர் அருகே கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - கூட்டம் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்