மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
என்னை ஒருமையில் பேசாதீர்கள்: தமிழில் மரியாதையாக திட்டுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!
அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசுவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “யாரையாவது திட்டுவதாக இருந்தால்கூட அழகு தமிழில் மரிதையாக திட்டுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion