மேலும் அறிய
PM Modi Cabinet: பிரதமர் மோடி அமைச்சரவை 3.0 - இணையமைச்சர்கள் யார் யாருக்கு என்ன பதவி? முழு விவரம் இதோ..!
PM Modi Cabinet: பிரதமர் மோடி அமைச்சரவையில் இணையமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட, இலாக்கா விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

மோடி அமைச்சரவையில் இணையமைச்சர்கள்
PM Modi Cabinet: பிரதமர் மோடியின் தலைமையில் பொறுப்பேற்ற புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, இணையமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இணையமைச்சர் பதவி விவரங்கள்:
| 1. ஜிதின் பிரசாத் | பா.ஜ.க | வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் & மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர். |
| 2. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் | பா.ஜ.க | மின்துறை அமைச்சகத்தில் இணையமைச்சர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 3. பங்கஜ் சவுத்ரி | பா.ஜ.க | நிதி அமைச்சக இணையமைச்சர் |
| 4. கிரிஷன் பால் குர்ஜார் | பா.ஜ.க | கூட்டுறவு அமைச்சக இணையமைச்சர் |
| 5. ராம்தாஸ் அத்வாலே | RPI | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணையமைச்சர். |
| 6.ராம் நாத் தாக்கூர் | JD(U) | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 7. நித்யானந்த் ராய் | பா.ஜ.க | உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 8. அனுப்ரியா பட்டேல் | அப்னா தால் (சோனிலால்) | சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக இணையமைச்சர், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 9. வி.சோமண்ணா | பா.ஜ.க | ஜல் சக்தி அமைச்சகம் & ரயில்வே அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 10. சந்திர சேகர் பெம்மாசானி | டிடிபி | ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் இணையமைச்சர். |
| 11. சத்ய பால் சிங் பாகேல் | பா.ஜ.க | மீன்பிடி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 12. ஷோபா கரந்த்லாஜே | பா.ஜ.க | குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 13.கிர்திவர்தன் சிங் | பா.ஜ.க | சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 14. பி.எல்.வர்மா | பா.ஜ.க | நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 15. சாந்தனு தாக்கூர் | பா.ஜ.க | துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 16. சுரேஷ் கோபி | பா.ஜ.க | சுற்றுலா & கலாச்சார இணை அமைச்சர் |
| 17. எல்.முருகன் | பா.ஜ.க | தகவல், ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகார அமைச்சக இணை அமைச்சர் |
| 18. அஜய் தம்தா | பா.ஜ.க | சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணை அமைச்சர் |
| 19. பாண்டி சஞ்சய் குமார் | பா.ஜ.க | உள்துறை அமைச்சக இணையமைச்சர். |
| 20. கமலேஷ் பாஸ்வான் | பா.ஜ.க | ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 21. பகீரத் சௌத்ரி | பா.ஜ.க | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 22. சதீஷ் சந்திர துபே | பா.ஜ.க | நிலக்கரி & சுரங்க அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 23. சஞ்சய் சேத் | பா.ஜ.க | பாதுகாப்பு அமைச்சக இணை அமைச்சர் |
| 24. ரவ்னீத் சிங் பிட்டு | பா.ஜ.க | உணவு பதப்படுத்துதல் & ரயில்வே அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 25. துர்காதாஸ் உய்கே | பா.ஜ.க | பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 26. ரக்ஷா நிகில் காட்சே | பா.ஜ.க | இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மாநில அமைச்சர் |
| 27. சுகந்தா மஜும்தார் | பா.ஜ.க | கல்வி & வடகிழக்கு பிராந்திய மேம்பாடு அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 28. சாவித்ரி தாக்கூர் | பா.ஜ.க | பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 29. டோகன் சாஹு | பா.ஜ.க | வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர். |
| 30. ராஜ் பூஷன் சௌத்ரி | பா.ஜ.க | ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 31. பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா | பா.ஜ.க | கனரக தொழில் மற்றும் எஃகு அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 32. ஹர்ஷ் மல்ஹோத்ரா | பா.ஜ.க | கார்ப்பரேட் விவகாரம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர். |
| 33. நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா | பா.ஜ.க | நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 34. முரளிதர் மோஹோல் | பா.ஜ.க | கூட்டுறவு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
| 35. ஜார்ஜ் குரியன் | பா.ஜ.க | சிறுபான்மையினர் விவகாரம், மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் இணையமைச்சர் |
| 36. பபித்ரா மார்கெரிட்டா | பா.ஜ.க | வெளியுறவு மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் இணை அமைச்சர் |
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















