மேலும் அறிய

OPS Press Meet: 'மனக்கசப்பை மறப்போம்.. கூட்டுத்தலைமைதான்'.. சசிகலா, டிடிவி, இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!

ஒன்று பட்டால் ஜனநாயக ரீதியால் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது என்று ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்பொழுது அவர், அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக மாற்றினார் எம்ஜிஆர். அவர் தொடங்கிய இந்த அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒன்று பட்டால் ஜனநாயக ரீதியால் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகளால் அதிமுகவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மனகசப்பை மறந்து எல்லாரும் அதிமுகவில் மீண்டும் எல்லாரும் இணைய வேண்டும். நடந்தவைகள் நல்லதாவே நடக்கும், மீண்டும் ஒன்றுப்பட்டு ஆட்சியை பிடிப்பதே நோக்கம். 

அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து அதிமுகவை நன்றாக வழிநடத்தினோம். அதேபோல், அதிமுகவில் இரட்டை தலைமை என்பதெல்லாம் பிரச்சனை இல்லை. கூட்டு தலைமையாக செயல்படுவோம். மேலும், ஒன்றிணைந்து செயல்படலாம் என சசிகலா மற்றும் டிடிவிக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா பல தியாகங்கள் செய்து அதிமுகவை வளர்த்து எடுத்தனர். அதேபோல், மீண்டும் அதிமுக கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பொறுப்பை, மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு அனைவரும் உறுதியாக நின்று ஒருமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. 

அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இருந்த பிரச்சனையால் அதிமுகவின் 1.30 கோடி தொண்டர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து அந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அதன் காரணமாக இதற்கு முன்னாள் ஏற்பட்ட அனைத்து கசப்பான விஷயங்களை மறந்து மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!Rajinikanth on Vijayakanth | விஜயகாந்த் மாதிரி ஒருத்தர்.. CHANCE-ஏ இல்ல! ரஜினி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget