பா.ஜ.க-மார்க்சிஸ்ட் இடையே ரசிகய உடன்பாடு; உம்மன் சாண்டி

கேரளாவில் பா.ஜ.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். மலையாளம் மற்றும் தமிழில் வாக்கு சேகரித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‛கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.,வால் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அதே நேரத்தில் கேரளாவில் பா.ஜ.க.,-மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறிய உம்மன் சாண்டி, அங்கு சமீபத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பாலசங்கரின் பேச்சு அதை உறுதிபடுத்துவதாக குற்றம்சாட்டினார். 

Tags: BJP Congress Coimbatore Kerala umman chandi kerala bjp marxit communist mayura jeyakumar

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

petrol and diesel price hike: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு எப்போது? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?