மேலும் அறிய
Advertisement
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல்”
விசிக துணைப் பொதுச்செயலாளரும் லாட்டரி மார்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனாவிற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துணையுடன் இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது.
ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் லாட்டரி தொழிலில் மார்ட்டின் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஜோதிடம்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion