மேலும் அறிய

’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!

'மதுரை உள்ளடி அரசியலை களையெடுக்கவும், அதனை சரி செய்யவும் அமைச்சர் மூர்த்தி தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளார்’

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் மூர்த்தி சபதம் ஏற்றுள்ள நிலையில், அதற்கான பணிகளை அவர் தொடங்கியுள்ளார்.  மதுரையை பொறுத்தவரை திமுக அமைப்பு ரீதியாக மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக செயல்பட்டு வரும் நிலையில், பிடிஆர் அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற அமைச்சர் மூர்த்தி சபதமேற்று அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார். 

உள்குத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி

2026 தேர்தல் முக்கியமான தேர்தலாக இருக்கிறது. குறிப்பாக, இதுவரை திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்ததில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுத முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். அதனால், முக்கியமான தன்னுடைய தளகர்த்தர்களை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திமுக பெரும்பான்மையான வெற்றியை பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி மதுரையில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதற்காக, மாவட்டத்தில் உள்ள கோஷ்டி பூசல்கள், உள்ளடி வேலைகளை முதலில் சரிக்கட்ட நினைத்த அமைச்சர் மூர்த்தி, தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் அதனை செய்து வருகிறார். இதனால், மதுரையில் இந்த முறை திமுக 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை உடன்பிறப்புகளுக்கு வந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget