மேலும் அறிய

DMK Files 2: ரூ. 5,600 கோடி மதிப்பிலான ஊழல்?: திமுக ஃபைல்ஸ் 2-வை ஆளுநரிடம் பெட்டியாக சமர்ப்பித்த அண்ணாமலை

ஆளுநருடன் சந்திப்பை நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீதான ஊழல் பட்டியல் தொடர்பான ஆவணங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.

இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ”திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆளுநர் ரவியை சந்தித்த அண்ணாமலை கிட்டதட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக பேசினார்.  அதன் பின்னர் 16 நிமிடங்களுக்கு மேலான கால அளவு கொண்ட திமுக ஃபைல்ஸ் 2 என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூபாய் 3,000 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது எனவும்,   போக்குவரத்துத் துறையில் ரூபாய் 2,000 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது எனவும்,  TNMSCயில் அதாவது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் ரூபாய் 600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  இதைப் பற்றி பாதயாத்திரையின் போது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் உள்ள நண்பர்களுக்கு விரிவாகக் கூறுவோம் எனவும் ஊழலில் திளைக்கும் திமுக அரசிடம் பதில் கேட்கிறோம் எனவும் அண்ணாமலை அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?

Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்

for smartphones
and tablets

வீடியோ

Asaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!

Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?

Embed widget