மேலும் அறிய

இறுதிநாள் பரப்புரைக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிநாள் பரப்புரையில் வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றம் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ல் நடைபெறவிருக்கும் நிலையில் பரப்புரை செய்ய இறுதி நாளாக  ஏப்ரல் 4 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இறுதிநாள் பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவடையும்.

இறுதிநாள் பரப்புரைக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கீடு

ஆனால் இம்முறை கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்யலாம் என தமிழக தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛ஏப்.4ம் தேதி இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிப்பதாக,’ தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

வீர வசனம் பேசிய முதல்வர்.. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா? தவெக அரசு மீது இபிஎஸ் மெகா ஊழல் புகார்!
வீர வசனம் பேசிய முதல்வர்.. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா? தவெக அரசு மீது இபிஎஸ் மெகா ஊழல் புகார்!
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
AIADMK: அதிமுகவில் 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய ரெடியா இருக்காங்க... இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் செங்கோட்டையன்
AIADMK: அதிமுகவில் 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய ரெடியா இருக்காங்க... இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் செங்கோட்டையன்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget