மேலும் அறிய
Advertisement
கமலுக்கு ஆதரவாக அக்ஷரா மற்றும் சுஹாஷினி குத்தாட்டம்
கமலுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அவரது மகள் அக்ஷரா மற்றும் சுஹாஷினி ஆகியோர் சாலையில் ஆடிய குத்தாட்டம் வைரலாகி வருகிறது.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் போட்டியிடுகிறார். இன்று இறுதி நாள் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்ற வேட்பாளர்களை போலவே நடிகர் கமலுக்கும் அவரது ஆதரவாளர்கள் வினோத பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
குறிப்பாக அவரது மகள் அக்ஷராஹாசன் மற்றும் அண்ணன் மகள் சுகாஷினி மணிரெத்தினம் ஆகியோர் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்தது வைரலாகி வருகிறது.
மேளதாளம் முழங்க கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக வந்த இருவரும், தொண்டர் புடைசூழ நடுவே நின்று டார்ச் லைட் சின்னத்துடன் குத்தாட்டம் போட்டனர். சினிமா பிரபலமான இருவரின் குத்தாட்டத்தை வீடுகளில் இருந்தவாறு வாக்காளர்கள் ரசித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion