மேலும் அறிய

ADMK : பா.ஜ.கவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் அ.தி.மு.கவில் இணைந்தார்...

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார் .  சென்னையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துக் கொண்டார்  சரவணன். திமுகவில் இருந்தபோது எல்எல்ஏவாக இருந்த சரவணன், பின்னர் பாஜகவில் சேர்ந்து தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

உறுதுணையாக இருப்பேன்

அண்மையில் பாஜகவை இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் 

2021-ஆம் ஆண்டில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அளிக்காத காரணத்தினால் அதிருப்தி அடைந்து பாஜகவில் இணைந்தார். சுமார் ஒரு வருட காலத்திற்கு பாஜகவில் அவர் பயணத்த நிலையில், பாஜக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

மீண்டும் திமுகவிலேயே மருத்துவர் சரவணன் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் வளர்ச்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பயணத்திற்கு உறுதுணையாகவும் தொடர்ந்து பயணிப்பேன் என மருத்துவர் சரவணன் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " நான் பாஜகவில் இருந்து விலகிய அனைவருக்கு தெரிந்த ஒன்று. செருப்பு வீச்சு சம்பவத்துக்கு பிறகு கட்சியில் இருந்து நான் விலகுனேன். நான்கு மாதங்களாக அரசியல் பயணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகின. நான் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று பரவலாக பேச்சு வந்தது. பொதுவாக ஒரு கட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கழித்துதான் அதிருப்தி ஏற்படும். ஆனால் திமுக  ஆட்சி வந்த ஒன்றரை வருடத்திலே மக்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி குறித்து நல்லது விஷயம் மக்கள் தற்போது பேசி வருகின்றனர்” என்றார்.

அதிமுகவில் இணைந்த காரணம் என்னவென்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, " மக்கள் சேவை செய்ய அதிகமுகவில் இணைந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி சாமானிய மனிதராக இருக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் தற்போது இணைந்துள்ளேன்" என்று டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget