தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் வழிபாடு

புத்தாண்டில்‌ பூஜை அறையை சுத்தம்‌ செய்து மலர்களால்‌ அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன்‌ மூலம்‌ வருடம்‌ முழுவதும்‌ மகிழ்ச்சிகரமாக இருக்கும்‌ என்பது நம்பிக்கையாக உள்ளது

FOLLOW US: 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிலவ தமிழ்ப்‌ புத்தாண்டு பிறந்ததையொட்டியும்‌, சித்திரைத்‌ திருநாளை முன்னிட்டும்‌ கோவில்களில்‌ அதிகாலையிலேயே பக்தர்கள்‌ திரண்டு வந்து ஸ்வாமி தரிசனம்‌ செய்தனர்‌.

தமிழ்‌ மாதங்கள்‌ பன்னிரண்டில்‌ முதலாவதாக வரும்‌ சித்திரை மாதம்‌ முதல்‌ நாள்‌ புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஜோதிடர்கள் கூற்றுப்படி சூரியன்‌ மேஷ ராசியில்‌ சஞ்சரிக்கத்‌ தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில்‌ தான்‌. புத்தாண்டில்‌ பூஜை அறையை சுத்தம்‌ செய்து மலர்களால்‌ அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன்‌ மூலம்‌ வருடம்‌ முழுவதும்‌ மகிழ்ச்சிகரமாக இருக்கும்‌ என்பது நம்பிக்கையாக உள்ளது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் வழிபாடு

இந்நிலையில் பிலவ தமிழ்ப்‌ புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில்‌ பக்தர்கள்‌ நீண்ட வரிசையில்‌ நின்று சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌.

Tags: tamil new year new year Tamil New year rasipalan rasipalan

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு

Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

கூட்ட நெரிசல் இல்லாமல் தடுப்பூசி போடனுமா? இதோ புது ரூட்!

கூட்ட நெரிசல் இல்லாமல் தடுப்பூசி போடனுமா? இதோ புது ரூட்!

Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

டாப் நியூஸ்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?