மேலும் அறிய

இப்போ எப்படி திருடுவீங்கனு பார்த்திடுவோம் - திருடர்களுக்கு செக் வைக்கும் காவல்துறை...!

Mayiladuthurai : நகை மற்றும் அடகு கடைகளில் பழைய லாக்கர்களை மாற்றி புதிய வகை கோத்ரேஜ் லாக்கர் உடனடியாக பொருத்த வேண்டும் என காவல்துறை அறிவுத்தியுள்ளனர்‌.

நகை மற்றும் அடகு கடைகளில் பழைய லாக்கர்களை மாற்றி புதிய வகை கோத்ரேஜ் லாக்கர் உடனடியாக பொருத்த வேண்டும் என காவல்துறை அறிவுத்தியுள்ளனர்‌.

தொடரும் திருட்டு சம்பவங்கள் 

தமிழகத்தில் நாள்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

இதையும் படிங்க : AI Chatbots: AI சாட்போட்ஸ்..! சொல்லக்கூடாத, கேட்கக்கூடாத விஷயங்கள் - தவறினால் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து..!

இப்போ எப்படி திருடுவீங்கனு பார்த்திடுவோம் - திருடர்களுக்கு செக் வைக்கும் காவல்துறை...!

நகை கடைகாரர்களுடன் காவலர்கள் ஆலோசனை 

அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: Bharat Mobility Global Expo 2025: 6 நாட்கள், 14 நிறுவனங்கள், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ, எங்கு? எப்போது? முன்பதிவு எப்படி?

இப்போ எப்படி திருடுவீங்கனு பார்த்திடுவோம் - திருடர்களுக்கு செக் வைக்கும் காவல்துறை...!

டிஎஸ்பி அறிவுறுத்தல் 

கூட்டத்தில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பேசுகையில் கூறியதாவது; நகை மற்றும் அடகு கடைகளில் பாதுகாப்பு கருவி கண்டிப்பாக ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு கதவுகள் அமைக்க வேண்டும், நகை மற்றும் அடகு கடைகளில் கண்டிப்பாக உறுதியான ஸ்ட்ராங் ரூம் அமைத்து பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். எச்சரிக்கை அலாரம் அமைத்திருக்க வேண்டும், அடகு கடைகளில் பழைய லாக்கர்களின் மாற்றி புதிய வகை கோத்ரேஜ் லாக்கர் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். 

இதையும் படிங்க : firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி

இப்போ எப்படி திருடுவீங்கனு பார்த்திடுவோம் - திருடர்களுக்கு செக் வைக்கும் காவல்துறை...!

பல்வேறு நடவடிக்கைகள் 

தனியாக காவலாளியை நியமித்து கண்காணிக்க வேண்டும், கடையில் பணியாற்றும் நபர்களின் முழு விவரங்களையும் உறுதிப்படுத்தி காவல் நிலையத்திற்கு ஒரு நகல் வழங்க வேண்டும், கடையின் உள்ளே வருபவர்கள் கேமராவில் பதிவு செய்யும் வகையில் நான்கு பக்கங்களிலும் தொடர்ந்து தானாகவே பதிவு செய்து கொண்டிருக்க கூடிய வீடியோ கேமராக்களை பொருத்த வேண்டும், கடையில் கொள்ளையர்கள் நுழைந்து குற்ற செயல்களில் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தமாக ஒலியட்பக் கூடிய கருவிகளை பொருத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி இவைகளை உடனடியாக கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?

இந்த கூட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு, புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Embed widget