மேலும் அறிய

நரிக்குறவர் மாணவர்களுக்கு பல ஆயிரம் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்த வட்டாட்சியர் - சீர்காழியில் நெகிழ்ச்சி

வெளியுலகமே காணாத நரிக்குறவர் இன மாணவர்களை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து சென்றதுடன், அவர்கள் விரும்பிய புத்தகங்களை தனது சொந்த பணத்தில் வாங்கியும் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் சீர்காழி வட்டாட்சியர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வெளியுலகமே காணாத நரிக்குறவர் இன மாணவர்களை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து சென்றதுடன், அவர்கள் விரும்பிய புத்தகங்களை தனது சொந்த பணத்தில் வாங்கியும் கொடுத்து நெகிழ வைத்துள்ள சீர்காழி வட்டாட்சியருக்கு பாராட்டுக்கள் குவியும் வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு சார்பில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 2 -ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.  வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை பெருந்திரளான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் நாள்தோறும் கண்டும், புத்தகங்களை வாங்கியும் மகிழ்ந்து வருகின்றனர்.

MP Firecracker Factory Blast: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! 11 பேர் உயிரிழந்த சோகம் - ம.பி.யில் பயங்கரம்!

நரிக்குறவர் மாணவர்களுக்கு பல ஆயிரம் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்த வட்டாட்சியர் - சீர்காழியில் நெகிழ்ச்சி

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகே அரசூர் பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தகள் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் அவரவர்களின் பள்ளியில் குழந்தைகள் பள்ளியை கடந்து வெளியுலக அறியாமல் இருந்து வருகின்றனர். இந்த செய்தி அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அனைவரையும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். அதற்காக தனது சொந்த பணத்தில் இரண்டு வேன்களை வாடகைக்கு எடுத்து, அதில் 50 -க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை - அறிவியல் கல்லூரியில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

சம்பா பருவத்தில் இந்த 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அளவுக்கு நெல் கொள்முதலாகும் - அமைச்சர் சக்கரபாணி

நரிக்குறவர் மாணவர்களுக்கு பல ஆயிரம் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்த வட்டாட்சியர் - சீர்காழியில் நெகிழ்ச்சி

அங்கு சென்ற அவர்கள் அனைத்து புத்தக அரங்குகளையும், அறிவியல் சார்ந்த நிகழ்வுகளையும் கண்டு மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர். அதோடு மட்டுமின்றி புத்தக கண்காட்சி கண்டு மகிழ்ச்சியை திளைத்திருந்த மாணவர்களுக்கு, அவர்கள் கேட்ட அனைத்து நூல்களையும் தனது சொந்த பணத்திலேயே பல ஆயிரங்கள் செலவு செய்து வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் வட்டாட்சியர் இளங்கோவன். இதனை அடுத்து அந்த புத்தகங்களை சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா தனது கரங்களால் புத்தகங்களை வழங்கினார். வெளியுலகம் அறியாத இந்த மாணவர்களின் கனவுகளை நினைவாக்கியத்துடன் அவர்களுக்கு தாயன்போடு வேண்டிய புத்தகங்களையும் வாங்கி கொடுத்ததை மாணவர்களின் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர். 

Vijay: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வாழ்த்து சொன்ன ஷாருக் கான்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி

நரிக்குறவர் மாணவர்களுக்கு பல ஆயிரம் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்த வட்டாட்சியர் - சீர்காழியில் நெகிழ்ச்சி

நீண்ட நேரம் ஒவ்வொரு அரங்குக்கும் சென்று மாணவர்களை மெதுவாக புத்தகங்களை வாசிக்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும், வாங்கி கொடுத்து உண்மையிலேயே அவர்களின் கனவு நாயகனாக மாறி இருக்கிறார் வட்டாட்சியர் இளங்கோவன். வட்டாட்சியரின் இந்த அற்புதமான செயலை கண்டு அங்கிருந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்க்கையில் ஒரு முறையாவது இதுபோன்ற இடங்களுக்கு சென்று விட மாட்டோமா என்ற அந்த மாணவர்கள் எண்ணத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்த வட்டாட்சியருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கெட் இன் இன்சைட் தாசில்தார் மனுவை எடுத்து வைங்க! பொறுப்பேற்ற சில தினங்களில் அதிகாரிகளை அலற விட்ட ஆட்சியர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget