மேலும் அறிய

பாசன வாய்க்கால்களில் அறுந்து கிடந்த மின்கம்பி; பரிதாபமாக பறிபோன கூலி தொழிலாளியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்

சீர்காழி அருகே மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சீர்காழி அருகே மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் தண்ணீரில் இறங்கிய கூலி தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பாசனத்திற்காக காவிரி தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. 

CBSE Open Book Exams: இனி 9- 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதலாம் - சிபிஎஸ்இ திட்டம் என்ன?

பாசன வாய்க்கால்களில் அறுந்து கிடந்த மின்கம்பி; பரிதாபமாக பறிபோன கூலி தொழிலாளியின் உயிர் -  சீர்காழி அருகே சோகம்

இந்நிலையில் கதவணையின் மேல் பகுதியில் சென்ற உயிர் மின்னழுத்து மின்கம்பி இன்று காலை அறுந்து தண்ணீரில் விழுந்து உள்ளது. இதனால் அங்கு தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் உயிர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாமல் மயிலாடுதுறை மாவட்டம் குரங்கு புத்தூர் கிராமம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த  சுப்பிரமணியன் என்பவரின் 45 வயதான மகன் கூலி தொழிலாளி சிவமூர்த்தி என்பவர் தண்ணீரில் இறங்கியுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சிவமூர்த்தி கதவணை வாய்க்காலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; வீடியோக்கள் குறித்து விசாரணை எனத் தகவல்

பாசன வாய்க்கால்களில் அறுந்து கிடந்த மின்கம்பி; பரிதாபமாக பறிபோன கூலி தொழிலாளியின் உயிர் -  சீர்காழி அருகே சோகம்

அவ்வழியே சென்றவர்கள் இதனை கண்டு இதுகுறித்து மின்வாரியம் மற்றும் பூம்புகார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த பூம்புகார் காவல்துறையினர் சிவமூர்த்தி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் அதிலிருந்த மீன்கள், தவளை, பாம்பு உள்ளிட்ட அனைத்தும் உயிரினங்களும் இறந்து மிதந்து வருகிறது.

Actor Kishore: நன்றி கெட்டவர்களுக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.. விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு

பாசன வாய்க்கால்களில் அறுந்து கிடந்த மின்கம்பி; பரிதாபமாக பறிபோன கூலி தொழிலாளியின் உயிர் -  சீர்காழி அருகே சோகம்

மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாதவாறு  பழுதடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள மின்கம்பிகளை அந்தந்த பகுதி மின்வாரிய கம்பியாளர்களை கொண்டு கண்காணித்து, அவற்றை சரி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?

Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!

ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget