மேலும் அறிய

இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

மக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர், அதனை ஏற்படுத்தி தரவேண்டியது நமது கடமை அதனை முயற்சி செய்யாமல் உடனடியாக செய்து தரவேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டுவரும் கதவணை மற்றும் நரிமுடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்கு ராஜன் வாய்க்கால் நீரொழிங்கி உள்ளிட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சியர் ஆய்வு

தொடர்ந்து திட்ட வரைப்படத்தை கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இக்கதவணையானது 1064 மீட்டர் நீளத்திற்கு, 84 கதவுகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த அணையில் 0.33 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சியர் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நரிமுடக்கு வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும், தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே நரிமுடுக்கு வாய்க்கால் பிரிவு சுவர் 1700 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வருவதையும், பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.

பரபரப்பு....ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் - உயிர் தப்பிய பயணிகள்..!


இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

பயன்பெற போகும் 22,633 ஏக்கர் விளைநிலங்கள் 

மேலும், விவசாயிகளின் கோரிக்கையின்படி கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இப்பணிகள் நிறைவுற்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் 6320 ஏக்கர் விளைநிலங்களும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 16313 ஏக்கர் விளைநிலங்களும் பயன்பெறும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?


இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

ஆட்சியரிடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கை

இந்த ஆய்வின்போது நரிமுடக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி நீரோழுங்கி கட்டுமான பணிகள் காரணமாக அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் இடிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்கு அருகிலேயே வேறொரு தண்ணீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் முயற்சி செய்வதாக தெரிவித்தனர். இதனை கேட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளிடம்  மக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர், அதனை ஏற்படுத்தி தரவேண்டியது நமது கடமை அதனை முயற்சி செய்யாமல் உடனடியாக செய்து தரவேண்டும்.

PM Modi: "நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!


இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

முயற்சி எல்லாம் செய்யக்கூடாது, நாம்தான் மக்களுக்கு செய்து தர வேண்டும் எனவும், அதனை எந்த வழியில் செய்ய முடியுமோ அந்த வழியில் விரைவாக செய்து தாருங்கள் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தண்ணீர் டேங்க் அமைத்து தரப்படும் என  மாவட்ட ஆட்சியர் உறுதிபட தெரிவித்து சென்றார். இதை கேட்டு அப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.  இவ்வாய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) பாலமுருகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் (சிறப்பு திட்டங்கள்) மருதமுத்து, ஆறுமுகம், கண்ணன், முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
புனிதப் பயணம் செல்வோர் கவனத்திற்கு: தமிழ்நாடு அரசின் ரூ.37,000 மானியம் பெற ரெடியா?
புனிதப் பயணம் செல்வோர் கவனத்திற்கு: தமிழ்நாடு அரசின் ரூ.37,000 மானியம் பெற ரெடியா?
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget