மேலும் அறிய

Zoho-வில் வேலை! சென்னை, திருச்சியில் காலியிடம் – உடனே அப்ளை பண்ணுங்க..!

zohoவில் கன்டென்ட் மற்றும் டெக்னிக்கல் ரைட்டர்ஸ் (Content and Technical Writers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி நிறுவனமான Zoho Corporation, தற்போது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் Content Writer மற்றும் Technical Writer பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவிக்கவுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் நேரடி பணியிடங்கள் உள்ளன. இது போன்ற வாய்ப்புகள் வேலை தேடும் இளம் பட்டதாரிகளுக்கும், அனுபவமுள்ள எழுத்தாளர்களுக்கும் ஒரு வாய்ப்பாகும்.


Zoho-வில் வேலை! சென்னை, திருச்சியில் காலியிடம் – உடனே அப்ளை பண்ணுங்க..!

முன்னணி ஐடி நிறுவனமான zohoவிலிருந்து தற்போது கன்டென்ட் மற்றும் டெக்னிக்கல் ரைட்டர்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலியில் உள்ள zoho நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது பலருக்கும் ஐடி பணியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஐடி வேலை செய்ய பலரும் விரும்புகின்றனர். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான் முன்னணி ஐடி நிறுவனமான zoho புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது zohoவில் கன்டென்ட் மற்றும் டெக்னிக்கல் ரைட்டர்ஸ் (Content and Technical Writers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பிளாக், ஆர்ட்டிக்கிள், சோசியல்மீடியா உள்ளிட்டவர்களுக்கு கன்டென்ட் வழங்கும் பணியை தினமும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பிற பிளாட்பார்ம்களில் கன்டென்ட் ரைட்டிங் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். பிற மார்க்கெட் மற்றும் டொமைன்ஸ்க்கு ஏற்ப கன்டென்ட்டை வழங்க வேண்டியிருக்கும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஊதியம் குறித்த விபரம் அறிவிக்கப்படவில்லை.


Zoho-வில் வேலை! சென்னை, திருச்சியில் காலியிடம் – உடனே அப்ளை பண்ணுங்க..!

திறமை, முன்  அனுபவம் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். தற்போது அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கடந்துவிட்டது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இது மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா நாட்டுக்கான பணியாக இருந்தாலும் கூட பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் 5 இடங்களில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி சென்னை, சேலம், கோவை, திருநெல்வேி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள zoho நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே தமிழகத்தில் ஐடி பணி வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்ததி கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget