மேலும் அறிய

Vijayakanth: விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி உசிலம்பட்டி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி உசிலம்பட்டி முருகன் கோயிலில் தேமுதிக நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு.

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி இருமல், சளி , தொண்டை  வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் மருத்துவமனை வெளியிட்டுள்ளார் அறிக்கையின் பேரில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இல்லை என்றும் நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றும் வெளியான தகவல் பரபரப்பை  ஏற்படுத்தியது.  இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி உசிலம்பட்டி முருகன் கோவிலில் தேமுதிக நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

Vijayakanth: விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி உசிலம்பட்டி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பிரேமலதா வீடியோ மூலம் தகவல்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால் மனமுடைந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து கட்சி தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் தேவை இல்லாமல் யாரும் பயப்பட  வேண்டாம், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். ரசிகர்கள், தொண்டர்கள் பலரும் விஜயகாந்த் உடல்நிலை சீராகி வீடு திரும்ப சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரின் உடல்நிலை தேற பிராத்தனை செய்து வருகிறார்கள்.  

Vijayakanth: விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி உசிலம்பட்டி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
 
உசிலம்பட்டியில் வழிபாடு
 
நடிகர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும் என பலரும் இறைவனை வேண்டி வரும் சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் தேமுதிக மதுரை மாவட்ட பொருலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டியும், மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும், திருமுருகன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
 
அதே போல் இயக்குநர் அமீர் தனது அறிக்கையில்

"திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை ஏழைகளாய் உழல்வோரை கண்டு உளம் பதைத்த வள்ளலாரைப் போல நம்மிடையே திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர், "இலனென்றும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள" எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன் - கேப்டன் விரைவில் உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget