மேலும் அறிய

TN local body election 2022 voting | தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறு

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று காலை முதலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.


TN local body election 2022 voting | தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறு

இந்த தேர்தலில்  தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெரியகுளம் , சின்னமனூர், உட்பட்ட பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 506 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 731 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


TN local body election 2022 voting | தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறு

இந்த வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்த கணினி குலுக்கல் முறையில் 886 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் இன்று நடந்து வருகிறது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, 5 பேரூராட்சிகளில் மொத்தம் 8 பேர் வார்டு கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


TN local body election 2022 voting | தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறு

இதனால் 478 பதவிகளுக்கான  தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இதையொட்டி 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 894 கட்டுப்பாட்டு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்டு தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தல் கடந்த 10 வருடத்திற்கு பின்பு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்க நிலையில் இன்று அதிகாலை முதலே வாக்கு சாவடிகளில் வாக்களிக்க வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். பெரிகுளம் , கம்பம், ஆண்டிபட்டி, போடி பகுதிகளில் உள்ள பல்வேறு வாக்கு சாவடிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் வயதானோர்களுக்கு வாக்களிக்க அவர்களுக்கான முன்னேர்பாடுகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

TN Urban Local Body Election 2022 : சட்டசபையில் சைக்கிள்... உள்ளாட்சியில் கார்... என்ன சொல்ல வருகிறார் விஜய்?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget