மேலும் அறிய

SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!

திமுக - விற்கு எந்த B-Team கிடையாது. திமுக ஒரிஜினல் டீம். அரசியல் கூட்டணி மட்டும் தான். A-Team, B-Team அரசியல் தமிழ்நாட்டில் இல்லை. B-Team வேறு கட்சிகள் வைத்திருக்கும் நமக்கு இல்லை - ஐ.பெரியசாமி

திண்டுக்கல், காட்டு ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆத்ம ஜோதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.


SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!

பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, பீகார் தேர்தல் வெற்றி இங்கேயும் எதிரொலிக்காது. எதிரொலிக்கவும் வாய்ப்பு இல்லை. தென் மாநிலங்களை பொறுத்தவரையில் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழ்நாடு ,கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் எதிரொலிக்க வாய்ப்பு இல்லை. அடிப்படையாக வாய்ப்பு இல்லை. SIR க்கு எதிராக த.வெ.க போராட்டம் குறித்த கேள்விக்கு, SIR தேவை இல்லை. 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், SIRல் தவறுகள் வந்து விடக்கூடாது என்றே அனைவரும் அச்சப்படுகிறார்கள். பலர் SIR ல் தவறு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் SIRல் தவறு வரக்கூடாது என நாம் நினைக்கிறோம்.


SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!

அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துக்களை சொல்லலாம். இது ஜனநாயக நாடு. சுதந்திரமாக செயல்படக்கூடியது நமது தேர்தல் ஆணையம். நீதித்துறையும் தேர்தல் ஆணையமும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை வந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலை மாற்றப்பட வேண்டும். 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. SIR தேர்தல் முடிந்து ஒரு வருடம் கூட நடத்தலாம். தேர்தல் முடித்து செய்யலாம். மழைக்காலம், புயல் வந்தால் பத்து நாட்கள் கடந்து விடும். அனைவருக்கும் போய் சேர்ந்ததா என்று கணக்கிட முடியாது. விடுபட்டு போய்விட்டால் மிகவும் கஷ்டம் நியாயத்தை கூறி வருகிறோம்.

SIR-யை தவெக எதிர்ப்பதில் தவறில்லை. அதான் நியாயம். திமுக B-Team த.வெ.க என அர்ஜுன் சம்பத் கூறியது குறித்த கேள்விக்கு, த.வெ.க புதிய எண்ணம் வந்து கட்சி ஆரம்பித்து உள்ளனர். திமுக - விற்கு எந்த B-Team கிடையாது. திமுக ஒரிஜினல் டீம். அரசியல் கூட்டணி மட்டும் தான். A-Team, B-Team அரசியல் தமிழ்நாட்டில் இல்லை. B-Team வேறு கட்சிகள் வைத்திருக்கும் நமக்கு இல்லை. மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது மோடியின் கருத்து. நாங்கள் முடியாது எனக் கூறுகிறோம்.


SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!

11 மருத்துவக் கல்லூரிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை என சிபிஐ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க திமுக தயங்குகிறதா? என்ற கேள்விக்கு, எந்த புகார் மீது அடிப்படை தன்மை இருக்க வேண்டும். அதில் முதல் குற்றம் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் போலீசார் விசாரணை செய்வார்கள். அதுக்கும் போலீசுக்கும் சம்பந்தம் இல்லை. புகார் மீதான உண்மைத்தன்மையை காவல்துறையினர் விசாரணை செய்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக பயப்படவில்லை. யார் மீதும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார். தயக்கம் என்பது துளி அளவு இருக்காது என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget