மேலும் அறிய

Theni: முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை

மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி எட்டியது. இதனை தொடர்ந்து தேனி - திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும் சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோத்துப்பாறை அணை கடந்த மாதம் 16ஆம் தேதி அதன் முழு கொள்ளளவை  எட்டியது.

Kerala Governor: அய்யய்யோ..! ”என்னை அடிக்க முதலமைச்சரே ஆட்களை அனுப்பினார்” - கேரள ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு

Theni: முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை

எனவே அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வழிந்தோடிய நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடி நீர் நிறைந்து கடந்த 60 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Vijay Makkal Iyakkam: எந்த வார்டுகளில் முகாம்? மருத்துவ முகாம் நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட விஜய்..

Theni: முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை

தற்பொழுது சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 127.23 கன அடியாகவும், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 127.23 கன அடியாகவும் உள்ளது. அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் அதே போல் மஞ்சளார் அணை தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு,

Headlines: நடந்தது, இன்று நடக்கவிருக்கும் விஷயங்கள் என்னென்ன? தலைப்பு செய்திகள் இதோ
Theni: முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை

உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும், தேனி - திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி எட்டியது. இதனை தொடர்ந்து தேனி - திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.

Vijay Makkal Iyakkam: எந்த வார்டுகளில் முகாம்? மருத்துவ முகாம் நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட விஜய்..

இதனைத் தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 60 நாட்களாக 55 அடியில் முழு கொள்ளளவு உடன் இருந்து வருகிறது.தற்பொழுது அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 56 அடி நீர் நிறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 138 கன அடி ஆக உள்ள நிலையில், அணையில் இருந்து நீர் வெளியேற்றும் 138 கன அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில் நீர் இருப்பு 455.90 மில்லியன் கன அடியாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget