மேலும் அறிய

போலீஸை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதி...பெரியகுளம் நீதிமன்றத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்  கைதிகளுக்கு கைவிலங்கு போடாமல் அழைத்துச் செல்வதால் கைதிகள் தப்பி ஓடுவது தொடர் கதையாக உள்ளது.

பெரியகுளம் நீதிமன்றத்தில் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தென்கரை காவல்துறையினர் தப்பி ஓடிய விசாரணை கைதியை விரட்டி பிடித்தனர். 

CM MK Stalin: ”உழவர்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
போலீஸை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதி...பெரியகுளம் நீதிமன்றத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன்  (வயது 47)  கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக பெரியகுளத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தேனி ஆயுதப்படை காவல்துறையினர்  இருவர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர படுத்திய  பின்பு அழைத்துச் செல்லும் பொழுது பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகே வந்த பொழுது விசாரணை கைதி தேவேந்திரன்  காவலர்களை தள்ளி விட்டு  தப்பி ஓடி அருகே உள்ள வராக நதி ஆற்றில் குதித்து  தப்பி செல்ல ஓடியுள்ளார் .

Studio Green : மும்பையில் கிளையை துவங்கிய ஸ்டுடியோ கிரீன்..திறந்து வைத்து வாழ்த்திய அப்பா - மகன் !
போலீஸை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதி...பெரியகுளம் நீதிமன்றத்தில் பரபரப்பு

மேலும், விசாரணை கைதியை அழைத்து வந்த  ஆயுதப்படை காவலர்கள் தப்பி ஓடிய தெய்வேந்திரனை விரட்டிப் பிடிக்க பின்தொடர்ந்த பொழுது அந்த வழியாக வந்த தென்கரை காவல் துறையைச் சேர்ந்த  காவலர்கள் சம்பவத்தை அறிந்து வராக நதி ஆற்றின் எதிர் திசையில் சென்று தப்பி ஓடிய விசாரணை கைதியை மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து தப்பி ஓடிய விசாரணை கைதி தெய்வேந்திரனை தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sterlite Reopen : ’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் கடும் முயற்சி’ சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்..!

போலீஸை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதி...பெரியகுளம் நீதிமன்றத்தில் பரபரப்பு

மேலும், நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் சிறை கைதி மற்றும் விசாரணை கைதிகளுக்கு கைவிலங்கு எதுவும் போடாமல் அழைத்துச் செல்வதால் தப்பி ஓடும் சம்பவம் இரண்டாவது முறையாக அரங்கேறி உள்ளது. இவ்வாறு கைதிகள் தப்பி ஓடும் நிலையில் பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் தான் மெமோ, சஸ்பெண்ட் உள்ளிட்ட தண்டனைகளுக்கு ஆளாகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget